ஒன்றிணைந்து நிர்வகிக்ககூடிய பிளேலிஸ்ட்

ஒன்றாகச் சேர்ந்து கேட்பதற்காக மற்றவர்களுடன் பகிரப்படும் மீடியாவின் தொகுப்பு (பாடல்கள் அல்லது வீடியோக்கள் போன்றவை). பிளேலிஸ்ட்டை உருவாக்கிப் பகிர்ந்துகொள்ளும் நபர் உரிமையாளர் என்று அழைக்கப்படுகிறார். அனைவரும் பிளேலிஸ்ட்டில் இசையைச் சேர்க்கலாம், அகற்றலாம், மறுவரிசைப்படுத்தலாம் மற்றும் பாடல்களுக்கு இமோஜியை வழங்கலாம்.