செயலி மாற்றியைத் திறத்தல்

  • Face ID உடன் கூடிய iPhoneஇல்: கீழ் விளிம்பில் இருந்து மேலே ஸ்வைப் செய்து திரையின் மையத்தில் இடைநிறுத்தவும்.

  • முகப்பு பட்டனுடன் கூடிய iPhoneஇல்: முகப்பு பட்டனை இருமுறை கிளிக் செய்யவும்.